Bhagavad Gita As It Is (Pocket Size)- Tamil (தமிழ்)
Original price was: ₹150.00.₹120.00Current price is: ₹120.00.
- Author :A. C. Bhaktivedanta Swami Prabhupada
- Binding :Perfect Binding
- Pages:1062 pages
- Publisher: The Bhaktivedanta Book Trust
- Language:Tamil
- ISBN-9789382176855
- Product Dimensions:15X10X5
- weight:gram:850
- Description
- Additional information
- Brand
- Reviews (10)
Description
Description
உலகிலேயே மிகவும் பிரசித்தி பெற்ற பகவத் கீதை
வேத ஞானத்தின் மணிமகுடமாக உலகம் முழுவதும் உணரப்படும் பகவத் கீதை, முழுமுதற் கடவுளான ஸ்ரீ கிருஷ்ணரால் அவரது நெருங்கிய பக்தரான அர்ஜுனனுக்கு உபதேசிக்கப்பட்டது. கீதையின் எழுநூறு ஸ்லோகங்களும் மனித சமுதாயத்தின் ஆன்மீக முன்னேற்றத்திற்கு மிகச்சிறந்த வழிகாட்டியாக விளங்குகின்றன. ஆன்மீக விஞ்ஞானத்தை அறிவதில் கீதைக்கு இணை வேறெதுவும் இல்லை என்றால் அது மிகையாகாது.
இந்த வெளியீட்டின் தனிச்சிறப்பு
அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியாரும், உலகின் தலைசிறந்த வேத பண்டிதருமான தெய்வத்திரு அ.ச.பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர், இந்நூலில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் இருந்து தொடங்கிய ஆச்சாரிய பரம்பரையில் பெறப்பட்ட ஞானத்தை அப்படியே வழங்குகின்றார். பகவத் கீதைக்கு பலர் விளக்கவுரை வழங்கியுள்ளனர். ஆனால் அந்நூல்களால் ஒரே ஒரு மனிதனைக்கூட பூரண கிருஷ்ண பக்தனாக்க இயலவில்லை . இருப்பினும் ஸ்ரீல பிரபுபாதரின் இந்நூல், பார் முழுவதும் கிருஷ்ண பக்தியைப் பரவச்செய்துள்ளது. முழுமுதற் கடவுளான பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் எவ்வாறு உபதேசித்தாரோ, அர்ஜுனன் எவ்வாறு புரிந்து கொண்டானோ, அவ்வாறே உள்ளது
உள்ளபடி, கீதையின் பொருளைச் சிதைக்காமல், ஸ்ரீல பிரபுபாதர் விளக்கமளித்துள்ளதே இதற்கு காரணம். இந்நூல் உலகெங்கிலும் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, வேத ஞானம், தத்துவம், பண்பாடு ஆகியவற்றில் மாபெரும் சீர்திருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
Additional information
Additional information
Weight | 750 g |
---|---|
Dimensions | 15 × 10 × 5 cm |
Brand
Brand
Bhaktivedanta Book Trust

Reviews (10)
10 reviews for Bhagavad Gita As It Is (Pocket Size)- Tamil (தமிழ்)
Only logged in customers who have purchased this product may leave a review.
priyank (verified owner) –
Very fast delivery.
priyanka (verified owner) –
Very fast delivery.
anuj (verified owner) –
Good service.
neelesh (verified owner) –
The product is firmly packed.
neelima (verified owner) –
easy to understand and read.
prathu (verified owner) –
Good service.
Karan (verified owner) –
easy to understand and read.
Ryder (verified owner) –
The product is firmly packed.
Prasanna Venkatesan (verified owner) –
A noble abd divine service
S Srinivasan (verified owner) –
Our travel companion. Handy. Good printing