- Description
- Additional information
- Brand
- Reviews (7)
Description
Description
கடவுளிடம் அன்பு செலுத்தக் கற்றுக்கொள்ளும்போது மட்டுமே பக்குவமான, தூய, நிரந்தர அன்பை நம்மால் அடைய முடியும் என்று கிழக்கிலும் மேற்கிலும் உதித்த எண்ணற்ற உயர்ந்த நபர்கள் காலங்காலமாக நமக்கு எடுத்துரைத்து உள்ளனர். கடவுளிடம் அன்பு செலுத்தும் அக்கலையை பக்தி யோகம் கற்றுத் தருகின்றது. அதற்கு மாமுனிவரான நாரதரைத் தவிர வேறு சிறந்த ஆசிரியரும் உண்டோ ! நாரத பக்தி சூத்திரம் என்று அறியப்படும் இரத்தினம் போன்ற நாரதரின் எண்பத்திநான்கு பக்தி சூத்திரங்கள், இறைவனிடம் அன்பு செலுத்துவது குறித்த இரகசியங்களை வெளிப்படுத்துகின்றன. இறையன்பு என்றால் என்ன, இறையன்பு அல்லாதது எது; அதன் விளைவுகள் யாவை) இப்பாதையில் நமது முன்னேற்றத்திற்கு உதவக்கூடியவை யாவை, தடையாக இருக்கக்கூடியவை யாவை; மற்றும் பல இரகசியங்களை இச்சூத்திரங்கள் நமக்கு வழங்குகின்றன. வாழ்வின் இறுதிக் குறிக்கோளைத் தேடுவதில் தீவிரமாக இருப்பவருக்கு, நாரத பக்தி-சூத்திரம் அவசியமானதாகும்.
Additional information
Additional information
Weight | 350 g |
---|---|
Dimensions | 21 × 14 × 1.4 cm |
Brand
Brand
Bhaktivedanta Book Trust

Reviews (7)
7 reviews for Narada Bhakti Sutra- Tamil (தமிழ்)
Only logged in customers who have purchased this product may leave a review.
anuj (verified owner) –
Very well worth the money.
Karan (verified owner) –
I recommend this to everyone to read.
Vinod S (verified owner) –
Good quality.
antarika (verified owner) –
Very fast delivery.
neelesh (verified owner) –
easy to understand and read.
arjuneshar das (verified owner) –
Very useful
antarika (verified owner) –
Good service.