- Description
- Additional information
- Brand
- Reviews (9)
Description
Description
அறிமுகம்
ஸ்ரீல பிரபுபாதா என்று பிற்பாடு எல்லோராலும் அன்போடு அழைக்கப்பட்ட தெய்வத்திரு பக்தி வேதாந்த ஸ்வாமி அவர்களின் புகழ் அவர் 1965 ஆம் வருடம் அமெரிக்காவில் காலடி எடுத்து வைத்த பின்தான் உலகமெங்கும் பரவியது. இந்தியாவை விட்டு முதன் முதலில் கிளம்புவதற்கு முன் அவர் மூன்று புத்தகங்களை எழுதியிருந்தார். அடுத்து வந்த பன்னிரண்டு வருடங்களில் அவரால் எழுதப்பட்டவை அறுபதுக்கும் மேற்பட்ட புத்தகங்கள். இந்தியாவை விட்டு கிளம்புவதற்கு முன் அவருக்கு இருந்தது ஒரே ஒரு சிஷ்யரே. ஆனால் அடுத்த பன்னிரண்டு வருடங்களில் அவரிடம் தீட்சை பெற்றவர்களின் எண்ணிக்கை 4000-க்கும் மேல். இந்தியாவை விட்டு அவர் கிளம்புவதற்கு முன் அகில உலக கிருஷ்ண பக்தி கழகம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்ற அவர் கனவு பலிக்கும் என்று யாரும் நம்பவில்லை. ஆனால் அடுத்த பத்தாண்டுகளில் ஒரு மாபெரும் சிந்தனை உணர்வு இயக்கத்தை உருவாக்கி விரிவாக்கி செயல்படுத்திக் காட்டினார். நூற்றுக்கும் மேற்பட்ட மையங்களை நிறுவினார். அமெரிக்காவுக்கு கப்பல் பயணம் மேற்கொள்வதற்கு முன் பிரபுபாதா இந்தியாவை விட்டு வெளியே எங்கேயும் சென்றதில்லை. ஆனால் அடுத்த 12 வருடங்களில் அவர் உலகத்தை பதினான்கு முறை கிருஷ்ணரைப் பற்றி பிரசாரம் செய்த வண்ணம் சுற்றிக் கொண்டிருந்தார். அவருடைய இந்த சாதனை ஏதோ திடீரென்று அவரது எழுபதாவது வயதில் வெடித்த ஆன்மீக புரட்சிபோல் தோற்றமளித்தாலும் அவர் இச்சாதனைக்கு அறுபத்து ஒன்பது ஆண்டுகளாக தன்னை தயார்படுத்திக் கொண்டு வந்துள்ளார். அமெரிக்கர்களுக்கு பிரபுபாதாவும் அவருடைய போதனைகளும் வானத்திலிருந்து திடீரென குதித்தது போல் தோற்றமளித்தாலும் (அவரைப் பற்றி சொல்லும் போது அமெரிக்கர்கள் ‘அலாவுதீன் விளக்கிலிருந்து தோன்றினார்’ என்று குறிப்பிட்டனர்) உண்மையில் அவர் மிகவும் தொன்மை வாய்ந்த கலாச்சார தலைமுறை வழக்கங்களின் மலை போன்ற துணிகரமான பிரதிநிதி.
ஸ்ரீல பிரபுபாதா 1896 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதி கல்கத்தாவில் பிறந்தார். அப்போது அவருக்கு தாய் தந்தையர் இட்ட பெயர் அபய சரண்தே. அவருடைய தந்தை பெயர் கௌர்மோகன்; தாய் பெயர் ரஜனி. குடும்ப பரம்பரை வழக்கப்படி அவருடைய தந்தை
குழந்தையின் ஜாதகத்தை ணித்து சொன்ன போது ஜோசியர் குழந்தையின்
சொன்னார். “இந்தக் கடல் கடந்து சென்று வா
வள்ள ஹாரிசன் சாலை தகப்பனார் கௌர்மோகன்பே
வானிக் வகுப்பைச் க வியாபாரம் செய்து
வினர்கள் உண்மையில் வர்களாகத்தான் இருந்தனர், வி கோத்திரத்தைச் சேர்ந்தது.
அவர் பிறந்தவுடன் ஜோசியரை அழைத்து குழந்தை கணிக்கச் சொன்னார். ஜோசியர் ஜாதகத்தை கணிக்க எல்லோரும் மிகவும் குதூகலமடைந்தார்கள். ஜோசி.. எதிர்காலத்தைப் பற்றி ஒன்றை குறிப்பாகச் சொல் குழந்தை எழுபது வயது அடையும்போது கடல்க
A108 கோயில்களை நிறுவுவான்.” பெரிய மத போதகனாக ஆகி 108 கோயில்களை
அபயின் வீடு வடக்கு கல்கத்தாவிலுள்ள 151 ஆம் இலக்கத்தில் இருந்தது. தகப்பனார் வெ மிகவும் செல்வ செழிப்புமிக்க சுவர்ண வான சார்ந்தவர். நூற்றுக்கணக்கான வருடங்களாக வியாபா வந்த முல்லிக் குடும்பத்தார் இவர்களுக்கு உறவினர்கள் முல்லிக்குகள் தே குடும்பத்தை சேர்ந்தவர்களாகத்தான் அவர்களுடைய பரம்பரை கௌதம ரிஷி கோத்திரத்தை ஆனால் ஆங்கிலேயருக்கு முன் ஆண்ட முஸ்லிம் ஆட்சி ஒருவர் முல்லிக் என்ற பட்டத்தை தே குடும்பத்தின் ஒரு கிளைமை சேர்ந்தவர்களுக்கு அளித்தார். இது நடந்து பல தலைமுறைக்குப் பின்னர் தே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை முல்லிக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பையனுக்கு கல்யாணம் செய்து வைத்து இரு குடும்பங்களும் மிகவும் நெருக்கமாயின.
ஹாரிசன் சாலையின் இரண்டு பக்கங்களிலும் உள்ள வீடுகள் லோகநாத் முல்லிக் என்பவருக்கு சொந்தமாக இருந்தது. இவ்வீடு களில் ஒன்றான மூன்று மாடி கட்டிடம் ஒன்றில் கௌர்மோகன் தன் குடும்பத்துடன் குடியிருந்தார். அவர்கள் வீட்டிலிருந்து பார்த்தால் எதிர்புறம் ராதாகோவிந்தா கோயில் தெரியும். இந்த கோயிலிலதால் கடந்த 150 வருடங்களாக முல்லிக்குள் ராதா கோவிந்தா விகரக வழிபட்டு வந்தனர். முல்லிக்குகளுக்கு சொந்தமான கட்டப்பட்ட கடைகளிலிருந்து வரும் வருமானத்தில் இது நடத்தப்பட்டு வந்தது. ஒவ்வொரு நாள் காலையும் சாப்பிடுவதற்கு முன் முல்லிக் குடும்பத்தார்கள் இந்த வந்து ராதா கோவிந்தாவை வழிபடுவார்கள். ப காய்கறி வகைகள் ஆகியவற்றை சமைத்து ராதா கோல பாய தட்டில் வைத்து நைவேத்தியம் செய்து ப
கா
கை
காலையும் காலையுணவு பத்தார்கள் இந்தக் கோயிலுக்கு
கள. சாதம், கச்சௌரிஸ் பத்து ராதா கோவிந்தாவுக்கு ஒரு
செய்து பிறகு பிரசாதமாக
காலையில் கோயிலுக்கு வரும் பக்த அப்படி வரும் பக்தர்களில் தன் தாயே நாள் தவறாமல் அபயசரண் வருவதுண்டு .
கௌர்மோகன் ஒரு தூயவை
கு விநியோகிப்பார்கள்.
அ தந்தையோடோ
அவர்தன் பிள்ளைகளுக்கு
Additional information
Additional information
Weight | 470 g |
---|---|
Dimensions | 20 × 14 × 1.5 cm |
Brand
Brand
Bhaktivedanta Book Trust

Reviews (9)
9 reviews for Prabhupada Biography (Condensed)- Tamil (தமிழ்)
Only logged in customers who have purchased this product may leave a review.
shyam (verified owner) –
Very useful
priyank (verified owner) –
Very well worth the money.
Ajay (verified owner) –
Very fast delivery.
prathu (verified owner) –
easy to understand and read.
neelesh (verified owner) –
easy to understand and read.
neelima (verified owner) –
easy to understand and read.
antarika (verified owner) –
Good service.
Arun M (verified owner) –
Ponnachi S (verified owner) –
Timely delivery