- Description
- Additional information
- Brand
- Reviews (10)
Description
Description
வேத அறிவின் சாரமாக இருக்கும் 108 உபநிஷதங்களில், ஈஷோபநிஷத் முதன்மையானதாகத் திகழ்கிறது. அறிவொளி தரும் இந்த 18 மந்திரங்களில் எல்லா அறிவின் தூய்மையான சாரத்தைக் காண முடியும். ஆன்மீக ஆர்வமுடையோர் நுண்ணிய தத்துவம் நிரம்பிய உபநிஷதங்களை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அணுகி வந்துள்ளனர். உபநிஷத் என்றால் (உப-அருகில்; நி-கீழே; ஷத்-அமர்தல்) குருவிற்கு அருகில் அமர்ந்து கற்க வேண்டியது என்று பொருள். எந்த ஞானத்தைக் கற்க வேண்டும்? அதுகுறித்த தகவலை இந்த உபநிஷத் வழங்குகிறது: ஈஷ எனப்படும் பரம ஆளுநரைப் பற்றிக் கற்க வேண்டும். பரம ஆளுநராகத் திகழும் முழுமுதற் கடவுளை ஆன்மீக குருவிற்கு அருகில் அமர்ந்து அறிவோம், வாரீர்! அங்கீகாரம் பெற்ற குருவை அணுகும்போது, இந்த வழிமுறை எளிமையானதாகிறது.
Additional information
Additional information
Weight | 190 g |
---|---|
Dimensions | 18 × 12 × 0.6 cm |
Brand
Brand
Bhaktivedanta Book Trust

Reviews (10)
10 reviews for Sri Isopanishad- Tamil (தமிழ்)
Only logged in customers who have purchased this product may leave a review.
Ajay (verified owner) –
Good service.
antarika (verified owner) –
The product is firmly packed.
Vinod S (verified owner) –
Good service.
shyam (verified owner) –
The product is firmly packed.
priya (verified owner) –
I recommend this to everyone to read.
priya krishna das (verified owner) –
Very well worth the money.
Vinod S (verified owner) –
Very fast delivery.
Kamalesh Kumar (verified owner) –
Good
Vijayalakshmi B (verified owner) –
Panchavarnam S (verified owner) –