Vaishnava Song Book- Tamil (தமிழ்)
Original price was: ₹70.00.₹63.00Current price is: ₹63.00.
Author :A. C. Bhaktivedanta Swami Prabhupada
Binding : Paper Back (Perfect Binding)
Pages: 169 Pages
Publisher: The Bhaktivedanta Book Trust
Language: Tamil
ISBN-978-93-88883-48-1
Product Dimensions: 21x14x1.5
weight:gram:170
- Description
- Additional information
- Brand
- Reviews (9)
Description
Description
இந்நூல், பகவான் கிருஷ்ணரையும் அவரது அவதாரங்களையும் புகழ்ந்து மிகச்சிறந்த ஆச்சாரியர்களால்
சமஸ்கிருதத்திலும் வங்காளத்திலும் இயற்றப்பட்ட பாடல்களையும் பிரார்த்தனைகளையும்
தெளிவான விளக்கவுரையுடன் வழங்குகிறது. இந்த இதயபூர்வமான பாடல்கள் பக்தராக விரும்புவோர் எத்தகைய பிரார்த்தனைகளை முன்வைக்க வேண்டும் என்பதைக் கற்பிக்கின்றன. பக்திப் பாடல்களைப் பாடுதல் பக்தி யோகத்தின் முக்கிய அம்சமாகும். இவை தற்காலிக உலகின் துன்பங்களிலிருந்து நம்மை உடனடியாக விடுவித்து, நமது உணர்வை இறையன்பின் உயர்ந்த நிலைக்கு மாற்றுகின்றன. உணர்ச்சிகளை அருவியாகக் கொட்டும் இந்த அருமையான பாடல்களின் தெய்வீக ஒலி நமக்கு தெய்வீக நிலையை வழங்குகின்றது. மிகச்சிறந்த பக்தர்களால் அனுபவிக்கப்பட்ட பக்தி யோகத்தின் மிகவுயர்ந்த பக்திப் பரவசத்தில் ஆழமாக நீந்துங்கள்!
Additional information
Additional information
Weight | 240 g |
---|---|
Dimensions | 21 × 14 × 1.5 cm |
Brand
Brand
Bhaktivedanta Book Trust
![](https://cdn.harekrishnabooks.in/2021/09/Bhaktivedanta_Book_Trust_logo.svg_-250x400.png)
Reviews (9)
9 reviews for Vaishnava Song Book- Tamil (தமிழ்)
Only logged in customers who have purchased this product may leave a review.
Aadarsh (verified owner) –
Good quality.
priya krishna das (verified owner) –
Very well worth the money.
Sreedhar (verified owner) –
Good quality.
arjuneshar das (verified owner) –
The product is firmly packed.
neelima (verified owner) –
The product is firmly packed.
anuj (verified owner) –
Very well worth the money.
priyank (verified owner) –
Very fast delivery.
Murali Dharan (verified owner) –
NATARAJAN M (verified owner) –
Hare krishna
Very quick and very useful thanks